»   »  தேவி படம் அமலா பால் பற்றியதா?

தேவி படம் அமலா பால் பற்றியதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவி படத்தை பார்த்தால் அமலா பாலின் கதை நினைவுக்கு வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலித்து திருமணம் செய்து தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அமலா பால் கோலிவுட்டின் முன்னணி ஹீரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.


Is Devi based on Amala Paul's life?

அமலா பாலை பிரிந்த பிறகு விஜய் இயக்கி வெளியாகியுள்ள படம் தேவி. தேவி படத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.


Is Devi based on Amala Paul's life?

தேவி படத்தை பார்ப்பவர்களுக்கு எல்லாம் தமன்னாவை பார்க்கும்போது அமலா பால் நினைவுக்கு வருகிறாராம். அமலா பாலின் கதையை மையமாக வைத்து தான் விஜய் தேவியை இயக்கியிருப்பார் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.


சமூக வலைதளங்களிலும் அமலா பால், தேவி பற்றி தான் பேச்சாகக் கிடக்கிறது.

English summary
People who watch AL Vijay's Devi said that they are reminded of actress Amala Paul's life after seeing the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil