Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா?
Recommended Video
மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலி எல்லி அவ்ரமுக்கு துரோகம் செய்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமை காதலித்து வருகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றினார்கள், பார்ட்டிகளுக்கு சென்றார்கள்.
இந்நிலையில் பாண்டியா வேறு ஒரு நடிகையை காதலிப்பதாக கூறப்படுகிறது.
ஊர்வசி
பாண்டியாவின் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராதேலா கலந்து கொண்டார். அவரும், பாண்டியாவும் நெருக்கம் காட்டியதை பார்த்தவர்கள் இது நட்பு அல்ல அதற்கும் மேல் என்று பேசத் துவங்கிவிட்டனர்.
பாண்டியா
திருமண நிகழ்ச்சிக்கு அத்தனை பேர் வந்தபோதிலும் ஊர்வசியின் கண்கள் பாண்டியா மீது மட்டுமே இருந்ததாம். பாண்டியாவும் ஊர்வசிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தாராம்.
எல்லி
பாண்டியா எல்லி அவ்ரமை ஏமாற்றுகிறாரா இல்லை அவர்கள் ஏற்கனவே பிரிந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில் எல்லி அவரம் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சல்மான் கான்
சல்மான் கானின் காதலி என்று கூறப்படும் நடிகை லூலியா வந்தூரும், எல்லி அவ்ரமும் தோழிகள். இந்நிலையில் தான் அவர்கள் இருவரும் சேர்ந்து சல்மானுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.