»   »  டிஆர்பிக்காக பிக் பாஸ் சொல்லிக் கொடுத்த டக்கால்டி வேலையா ஜூலி இது?

டிஆர்பிக்காக பிக் பாஸ் சொல்லிக் கொடுத்த டக்கால்டி வேலையா ஜூலி இது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் தாயுமானவர் என்று ஜூலி தெரிவித்துள்ளதை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜூலியை வைத்தே டிஆர்பியை ஏற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் தாயுமானவர் என்று ஜூலி தெரிவித்துள்ளார்.

இதுவும் டிஆர்பிக்காக டிவிக்காரர்கள் சொல்லிக் கொடுத்ததாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் ஜூலியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

ஜூலி

போராளி #ஜூலி, விஜே ஜூலி, ஆக்ட்ரஸ் ஜூலி, ஆங்கர் ஜூலி, நர்ஸ் ஜூலி - யப்பா டேய்ய், இது கமல விட அதிக கெட்டப்ப போட்டிருக்கு.....😀😀😀

தாயுமானவர்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் தாயுமானவர் - #ஜூலி

அவுங்க விவசாயி அப்பானு சொல்லிடுவாளோனு நினைச்சேன்.😝😝😝😝

ஓவர் ஆக்டிங்

ஓவர் ஆக்டிங் & இரிடேட்டிங் #ஜூலி

வாங்க


தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் தாயூமானவர்... #ஜூலி

வீரத்தமிழச்சிய டீபி'யா வச்சவங்களாம் லைனா வாங்க....

ஜோக்கர்

சின்ன வயசுல கிரிக்கெட் விளையாட்ல ஜோக்கர்னு ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் ரெண்டு சைடும் விளையாடும், அந்த வேலையதான் இப்ப ஜுலி பாக்குது
#BiggBossTamil

English summary
Tweeples are trolling Big Boss contestant Juliana after her great answer about Tamilthai Vazhthu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil