Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ பெரிய தொகை சம்பளமா?
Recommended Video
சென்னை: ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலிக்கு மாதம் ரூ. 10 லட்சம் சம்பளம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமானவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டுவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலியை போலி என்று பலரும் கூறி வருகிறார்கள்.
ஜூலி
ஜூலிக்கு சினிமா படங்களில் நடிக்கும் ஆசை உள்ளதாம். ஆனால் அவரை தேடி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் தான் தற்போது வந்துள்ளது.
கலா மாஸ்டர்
கலா மாஸ்டர், கோகுல் நடுவர்களாக இருக்கும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஜூலி தொகுத்து வழங்கி வருகிறார். ஜூலிக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததே கலா மாஸ்டர் தான்.
தொகுப்பாளினி
ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூலிக்கு மாதம் ரூ.10 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஜூலி தான் கூற வேண்டும்.
போராட்டம்
ஜூலிக்கு படங்களில் நடிக்க ஆசை இருந்தாலும் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு அது பிடிக்கவில்லையாம். இருப்பினும் அவர்களின் மனதை மாற்ற முயன்று வருகிறாராம் ஜூலி.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?