லட்சுமியை குத்தம் சொல்றவங்க அந்த பாவிப்பய புருஷனை ஏன் சொல்லவில்லை? #Lakshmishortfilm
Recommended Video

சென்னை: குறும்படம் லட்சுமி பற்றி தான் சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
லட்சுமி என்கிற குறும்படம் மிகவும் பிரபலமாகியுள்ளது. கள்ளத்தொடர்பை இந்த குறும்படம் நியாயப்படுத்துகிறதா என்று ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ட்விட்டரில் #Lakshmishortfilm என்ற ஹேஷ்டேக் போட்டு விவாதிக்கிறார்கள்.
குறும்படம்
கணவனும், மனைவியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் #லட்சுமி
ஒரு பெண்ணை ஆண் எப்படி பார்க்கிறான் என்பதை சொல்கிறது
ஆனால் பெண்ணை போதையாகவே காட்டுவது ஏன்..?
மகாலட்சுமி
இனி எந்தப் பொண்ணையும் மகா'லட்சுமி' மாதிரி இருக்கன்னு யாரும் சொல்லமாட்டாங்க😷 #Lakshmishortfilm
வித்தியாசம்
யாராச்சும் இந்த இரண்டு படங்களுக்குமான வித்தியாசம் என்னனு சொன்னீங்கனா நல்லா இருக்கும் #Lakshmishortfilm
கும்மி
அடப்பாவிங்களா இனிமேல் பாரதியார் பாட்ட கேட்கும்போதெல்லாம் கும்மியடிக்கிற ஞாபகம் தானடா வரும் #Lakshmishortfilm #Lakshmi
புரியுது
ரெளத்திரம் பழக சொன்னார் பாரதியார்
#ஒழுக்கம் தவற சொல்லவில்லை..!!
இப்பதாமா புரியுது...
#Lakshmi #Lakshmishortfilm
#லஷ்மி #லட்சுமி
மாற்றம்
ஒருநாள் தவறியதால் இனி தன் வழியையே மாற்றிக்கொள்ளும் பெண். சாக்கடைக்குள்ளேயே வாழும் ஆண் #லக்ஷ்மி #Lakshmishortfilm
கணவன்
லக்ஷ்மி, கதிர் பத்தி எல்லாம் குத்தம் சொன்னாங்க. ஆனா அந்த புருஷனைப் பத்தி யாரும் அதிகம் பேசல. ஏன்னா இங்க பெரும்பான்மை சமூகமே அவன்தான்.


Click it and Unblock the Notifications











