»   »  ஏனுங்க சிவா, இது தான் விவேகம் படத்தின் கதையா?

ஏனுங்க சிவா, இது தான் விவேகம் படத்தின் கதையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் விவேகம் படத்தின் கதை தெரிய வந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம். விவேகம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Is it the main plot of Vivegam?

இன்டர்போல் ஏஜெண்டான அஜீத்தின் உதவியாளராக அக்ஷரா நடித்து வருகிறார். அக்ஷராவை சர்வதேச மாபியா கும்பல் கடத்திச் செல்கிறதாம். அஜீத் அக்ஷராவை மீட்க செல்கிறாராம்.

இதை சுற்றி தான் கதை நகர்கிறது என்று கூறப்படுகிறது. விவேகம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அஜீத்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். படத்தில் வில்லனாக அஜீத்துக்கு தொல்லை கொடுத்தாலும் நிஜத்தில் அவரை புகழந்து கொண்டிருக்கிறார்.

English summary
According to reports, Ajith rescuing Akshara Haasan from international mafia gang is the main plot of Vivegam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil