மெய்யாலுமே மகேஷ்பாபுவின் நேரடித் தமிழ்ப் படம்தானா 'ஸ்பைடர்'?

By Vignesh Selvaraj

சென்னை : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் நடிக்கும் படம் 'ஸ்பைடர்'. இந்தப் படம் வரும் 27-ம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.

தெலுங்கில் தயாரிக்கப்பட்ட 'ஸ்பைடர்' படத்தை தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர். சில நாட்களுக்கு முன் சென்சாருக்கு அனுப்பப்பட்ட 'ஸ்பைடர்' தெலுங்குப் படத்திற்கு 'U/A' சர்ட்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது.

Is it true that Spider is Mahesh Babu's direct Tamil movie?
'ஸ்பைடர்' படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள். மகேஷ் பாபு நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப்படம் என்று சொல்லி வெளியிடப்படுவதால் தமிழ் 'ஸ்பைடர்' படத்துக்கு அவரே டப்பிங் பேசியுள்ளார்.

இந்தப் படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கியுள்ள 'லைகா புரொடக்‌ஷன்ஸ்' தமிழகம் முழுக்க தானே தியேட்டர்களை எடுத்து சொந்தமாகவே வெளியிடுகிறது.

செப்டம்பர் 27-ம் தேதியன்று ஏராளமான படங்கள் வெளிவருவதால் 'ஸ்பைடர்' படத்துக்கு குறைந்தபட்சம் 200 தியேட்டர்களையாவது உறுதிசெய்யவேண்டும் என்று மீடியேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X