»   »  யோகாவா இது... சொல்லவேயில்ல..! - கன்னக்குழி நடிகையின் லேட்டஸ்ட் படங்கள்

யோகாவா இது... சொல்லவேயில்ல..! - கன்னக்குழி நடிகையின் லேட்டஸ்ட் படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : 'காதலாகி' படத்தின் மூலம் அறிமுகமானவர் மும்பை நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. அதன்பிறகு, 'மேகா', 'டார்லிங்', 'தர்மதுரை' எனப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது, 'காலக்கூத்து', 'பொட்டு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருஷ்டி டாங்கே. இவரது கன்னக்குழிக்காகவே பல ரசிகர்கள் விழுந்து கிடக்கிறார்கள்.

ஸ்ருஷ்டி டாங்கே தற்போது ட்விட்டரில் புதிய புகைப்படங்களைப் பதிவேற்றி இருக்கிறார். யோகா செய்யும் சில புகைப்படங்களை ஸ்ருஷ்டி பதிவேற்றியதற்கு ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்க விடுகின்றனர்.

சொல்லியே ஆகணும் :

யோகா செய்யும்போது தூங்கியது போல போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே, 'சோம்பேறித்தனமான செவ்வாய்க்கிழமை... இதை நான் சொல்லியே ஆகணும்! எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தரிசனம் கொடுங்க :

அச்சச்சோ... எங்களுக்காக இவ்ளோ கஷ்டப் படுறீங்களே.. சீக்கிரமா திரையரங்குல உங்கள பாக்க தவமா தவம் இருக்கோம்... சீக்கிரம் வந்து தரிசனம் கொடுங்க!

ஷேப் ஆஃப் யூ :

" I'm in love with the shape of you.. Last night you were in your room" Sadly என புகழ்பெற்ற பாடலை இந்த சிச்சுவேஷனுக்கு பகிர்ந்திருக்கிறார் ரசிகர் ஒருவர்.

கன்னக்குழி :

எழில் கொஞ்சும் முகத்தில் குழி மிஞ்சும் கன்னம்..!

படுத்தே விட்டானய்யா :

யோகா செய்றேனு ஆரம்பிச்சு கடைசியில் படுத்தே விட்டானய்யா... தூங்கிட்றா கைப்புள்ள மொமென்ட்ஸ் #VadiveluForLife

English summary
Mumbai actress, Srushti Dange, is making her debut with 'Kadhalagi'. She is currently acting in 'Kalakkoothu' and 'Pottu'. Srushti Dange has now uploaded her new photos on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X