பட வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலுக்கு வந்தேனா? - கமல் ஹாஸன் பதில்

By Shankar

Recommended Video

புன்னகை அரசனா?..அரசியல் அதிபதியா?- வீடியோ

சென்னை: பட வாய்ப்புகள் இல்லாததால் அரசியலுக்கு வந்ததாக தன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல் ஹாஸன், தன் கட்சியின் சார்பில் மக்களைச் சந்திக்க சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

Is Kamal enters Politics due to drying cinema offers?

முதல் கட்டமாக கொங்கு மண்டலத்தில் இரு தினங்கள் அவர் சுற்றுப் பயணம் செய்தார். கோவை, ஈரோடு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்து, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்தப் பகுதிகளில் மக்களிடம் தனக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்த கமல், இவர்களுக்கு நிச்சயம் கைம்மாறு செய்வேன் என்று கூறினார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல் ஹாஸனிடம், "சினிமா வாய்ப்புகள் குறைந்ததால்தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகக் கருத்துக் கூறுகிறார்களே?" என்று கேட்டனர்.

அதற்கு சிரித்தபடி பதிலளித்த கமல் ஹாஸன், "இதற்கான பதிலை மக்கள் சொல்வார்கள்..." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X