For Daily Alerts
Don't Miss!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விஜய்யை டார்ச்சர் செய்தவர் வரலட்சுமியின் தூக்கத்தை கெடுக்கிறாரா?
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
வரலட்சுமியின் தூக்கத்தை கெடுக்கிற பாலிவுட் நடிகர்!- வீடியோ
சென்னை: வரலட்சுமியின் சக்தி படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து நீல் நிதின் முகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ப்ரியதர்ஷினி வரலட்சுமி சரத்குமாரை வைத்து சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த நீல் நிதின் முகேஷ் தான் சக்தி படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
நான் சக்தி படத்தில் நடிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. இன்னும் எதுவும் முடிவாகவில்லை. என் படங்கள் குறித்து நானோ அல்லது என் குழுவோ தான் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
சக்தி படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் இசையமைக்கிறார். கபாலி புகழ் ராமலிங்கம் கலைத்துறையை கவனித்து வருகிறார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Neil Nitin Mukesh is not Varalakshmi's baddie in her upcoming movie Shakthi being directed by Priyadarshini, a former assistant of Mysskin.
Story first published: Tuesday, March 27, 2018, 17:02 [IST]
Other articles published on Mar 27, 2018