»   »  நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா கர்ப்பம்?

நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா கர்ப்பம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை காவ்யா மாதவன் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

Is Kavya Madhavan pregnant?

திலீப்புக்கு மஞ்சு வாரியர் மூலம் மீனாட்சி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காவ்யா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் நடிகை கடத்தல் வழக்கில் போலீசார் அவரின் வீட்டிற்கே சென்று விசாரித்தார்களாம்.

பிரபல நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப் ஆலுவா சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் காவ்யாவுக்கும் தொடர்பு உள்ளது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

விசாரணையின்போது காவ்யா அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லையாம்.

English summary
If the reports are to be believed, Dileep and Kavya Madhavan, who got married in November 2016, are expecting their first child.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil