கிரணின் கம்பேக் எப்படி இருக்குன்னு பாருங்க.. ஆடிப்போன ரசிகர்கள்.. பிக் பாஸ் சீசன் 6க்கு வராங்களா?

சென்னை: நடிகை கிரண் மீண்டும் உள்ளாடைகளுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

Recommended Video

Srinidhi Shetty | Mirnalini Ravi | Meenakshi Cute Speech at Cobra Trailer Launch

பிக் பாஸ் சீசன் 6ல் நடிகை கிரண் கலந்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

அதற்காகத்தான் இப்படி தாறுமாறாக போட்டோக்களை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

பிக் பாஸ் 6க்கு வராங்களா

பிக் பாஸ் 6க்கு வராங்களா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனில் ஒரு கவர்ச்சியான சீனியர் நடிகை பங்கேற்று வருவதை பார்த்திருக்கிறோம். நமீதா, மும்தாஜ் வரிசையில் நடிகை கிரண் இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 6க்கு வர உள்ளதாக சில தகவல்கள் உலா வருகின்றன. அது எந்தளவுக்கு உண்மை என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.

அதுக்குத்தான் இதெல்லாம்

அதுக்குத்தான் இதெல்லாம்

நடிகை கிரண் சமீபத்தில் முழு நிர்வாணமாக இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் அனல் பறக்க விட்டார். கோடம்பாக்கத்தையே அவரது அந்த புகைப்படங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்நிலையில், திடீரென இப்படி சர்ச்சைகளை கிளப்ப காரணமே பிக் பாஸ் சீசன் 6ல் அவர் போட்டியாளராக கலந்து கொள்ளத்தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கிரண் இஸ் பேக்

கிரண் இஸ் பேக்

நடிகை கிரணுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலேயே இப்படி ஆபாச புகைப்படங்களை போட்டுத் தாக்கி வருகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், "I Got My Own Back" என கேப்ஷன் கொடுத்துடு பதிவிட்டுள்ள கிரண் அதில் 'பாஸ்' பேபி என ஹாஷ்டேக் போட்டு பிக் பாஸை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என பிக் பாஸ் ரசிகர்கள் சிபிஐ வேலைகளை எல்லாம் பார்த்து வருகின்றனர்.

ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்


சில முன்னணி நடிகைகளுக்கு கூட இல்லாத அளவுக்கு 27 லட்சம் ரசிகர்கள் நடிகை கிரணை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர். உள்ளாடையுடன் போஸ், பிகினி புகைப்படங்கள், நிர்வாண போட்டோக்கள் என பதிவிட்டு, ஜெமினி, வில்லன், வின்னர் படங்களில் ஹீரோயினாக நடித்தவரா இப்படி செய்கிறார் என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு கிரண் ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறார் என பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

 கமல் ஹீரோயின்

கமல் ஹீரோயின்

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசன் உடன் நடித்த ரேகா பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கிரண் இந்த சீசனில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில சீசன்களில் இவர் பெயர் அடிபட்டு வந்த நிலையில், இந்த சீசனில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X