மாஸ்டர் படம் கமலின் நம்மவர் படத்தின் காப்பியா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: மாஸ்டர் படம் கமல் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தின் சாயலில் இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

Recommended Video

மாஸ்டர் படம் கமலின் நம்மவர் படத்தின் காப்பியா ? டாப் ஃபைவ் பீட்ஸ் - வீடிடோ

தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விஜய் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ள மாஸ்டர் படம், கமல் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தின் சாயலில் இருப்பதாக கூறியுள்ளார்.

Is Master movie will be the copy of Kamals Nammavar?

மேலும் சிவகார்த்திகேயன் தான் தயாரிக்கும் டாக்டர் படத்தை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொள்வதாகவும் அயலான் படத்தை பற்றி கண்டுகொள்ளவில்லை என அந்தப் படத்தின் தயாரிப்பு தரப்பு வருத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார் பிகே.

மேலும் மூக்குத்தி அம்மன் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சி, பெரும்புள்ளி ஒருவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேபோல் இயக்குநர் சுசீந்திரன், ஈஸ்வரன், சிவசிவா உட்பட 4 படங்களை இயக்கி வரும் தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் 66 வயதில் நடிகர் சரத்குமார் ஹாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாக இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாவது குறித்த தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X