டைரக்டர் குசும்புக்காரர், இலவச விளம்பரம் தேடப் பார்க்கிறார்: என்ன காரியம் செய்திருக்கிறார் பாருங்க

By Siva

Recommended Video

இலவச விளம்பரம் தேடப் பார்க்கும் ஆடை அமலா பால், இயக்குனர் ரத்னா- வீடியோ

சென்னை: ஆடை பட இயக்குனர் மத்திய அரசு சார்பில் இலவச விளம்பரம் தேடப் பார்க்கிறாரோ?

படங்களுக்கு தமிழக அரசு அல்லது பாஜகவினரிடம் இருந்து இலவச விளம்பரம் பெறுவதில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

'அவர்' படத்திற்கு மட்டும் விளம்பரம் கொடுக்கிறீர்கள் எங்களுக்கு இல்லையா, பார்த்து பண்ணுங்க என்று இயக்குனர்கள் வாய் விட்டு கேட்கும்படி உள்ளது நிலைமை.

ஆடை

அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கியுள்ள ரத்னகுமாருக்கு இலவச விளம்பரம் பெறும் ஆசை வந்துவிட்டதா?. இல்லை அவர் போட்டிருக்கும் ட்வீட்டை பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. அப்படியே இலவச விளம்பரம் தேடினாலும் தப்பு இல்ல, தப்பு இல்ல. ஏன் பாஸ், அவர் சீரியஸா பேசியது உங்களுக்கு காமெடியா தெரியுதா?

தையல்

ஆடையே இல்லாமல் என்னத்த பாஸ் தக்கிறீங்க?(படத்தை தயார் செய்வதை தான் தன் ஸ்டைலில் அப்படி சொல்லியுள்ளார் ரத்ன குமார்)

விஸ்வாசம்

விஸ்வாசம் ட்ரெய்லரை பார்க்கணுமா இவருக்கு. பேராசை தான் பாஸு. அப்டேட் கேட்டு கேட்டு டையர்டான தல ரசிகர்களிடம் இது பற்றி கேளுங்க, கதை கதையா சொல்வார்கள்.

கோபம்

ரத்னகுமாரின் கோபம் நியாயமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X