Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமந்தா - சித்தார்த் ரகசிய திருமணம்? பட வாய்ப்புக்காக மறைக்கிறார்களா?
நடிகை சமந்தாவும் சித்தார்த்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்கள் மூலம் பிரபலமான சமந்தா இப்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
சூர்யா, விஜய் நடிக்கும் அடுத்த படங்களின் நாயகி இவர்தான்.
காதல்
சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஜபர்தஸ்த்' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது.
ஜோடியாக
காளஹஸ்தி உள்ளிட்ட கோவில்களில் இருவரும் ஜோடியாக சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல் விவகாரம் பகிரங்கமானது. ஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வந்தனர்.
சித்தார்த்துடன்
இந்த நிலையில்தான் சமந்தா தற்போது சித்தார்த் வீட்டில் குடியேறியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதுவரை சமந்தா நடிக்கும் படங்களின் கால்ஷீட் விவகாரங்களை அவரது பெற்றோர் கவனித்து வந்தனர். தற்போது அது சித்தார்த் குடும்பத்தார் கைக்கு மாறிவிட்டதாம்.
புது கால்ஷீட் மேனேஜர்
சித்தார்த்தின் தந்தைதான் இப்போது சமந்தாவின் கால்ஷீட் மேனேஜராக செயல்படுவதாக, அவரை ஒப்பந்தம் செய்யப் போனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரகசிய திருமணம்
சித்தார்த்தும் சமந்தாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், வெளியில் தெரிந்தால் பெரிய பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்பதால் இருவரும் மறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?