தளபதி 63: எவன் தான் கெளப்பி விடுறான்னே தெரியலயே

By Siva

Recommended Video

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதை லீக்கானது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது

சென்னை: தளபதி 63 தொடர்பாக பரவிய தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

அட்லி விஜய், நயன்தாராவை வைத்து தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தீபாவளி தளபதி தீபாவளி ஆகும்.

Is Shah Rukh Khan acting in Thalapathy 63?: Here is the truth

ஏற்கனவே படத்தின் கதை கசிந்துவிட்ட டென்ஷனில் உள்ளார் அட்லி. மிகவும் ஜாக்கிரதையாக இருந்தும் கதை கசிந்தது எப்படி என்று தெரியாமல் உள்ளார் அவர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தளபதி 63 படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் தீயாக பரவியது. ஷாருக்கான் தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும் இங்கும் பிரபலம் தான். ஏற்கனவே பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் தளபதி 63 படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு வேளை ஷாருக்கானும் நடிக்கிறார் போன்று என்று பேசப்பட்டது.

விஜய் படத்தில் ஷாருக்கான் நடிக்கிறாரா என்று விசாரித்தபோது அது சுத்த பொய் என்பது தெரிய வந்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எதுவும் கசிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் முனைப்பாக உள்ளார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X