twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா சிம்ரன்?: கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

    By Siva
    |

    Recommended Video

    ரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் - சிம்ரன்!- வீடியோ

    சென்னை: ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பது குறித்த உண்மையை தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

    காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

    சிம்ரன்

    சிம்ரன்

    கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. செகண்ட் இன்னிங்ஸில் ஒரு பிரேக் கிடைக்காமல் அல்லாடும் சிம்ரனுக்கு இந்த படம் கை கொடுக்கும் என்று நம்பப்பட்டது.

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ்

    ரஜினி ஜோடியாக நடிக்க இன்னும் யாரையும் தேர்வு செய்யவில்லை. சிம்ரன் ஹீரோயினாக நடிப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    தற்போதைக்கு விஜய் சேதுபதி மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்த பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

    வருத்தம்

    வருத்தம்

    ரஜினிகாந்தை படத்தில் வித்தியாசமாக காட்ட வேண்டுமே என்று நினைக்கும் போது கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Karthik Subbaraj has clarified that Simran is not sharing screen space with Rajinikanth in his upcoming movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X