நிச்சயதார்த்தத்தில் தமிழ் ராக்கர்ஸா, 'ஆஷம்': விஷாலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

Actor Vishal- Anisha Reddy Engagement Photos

சென்னை: விஷால் நிச்சயதார்த்த மேடை அலங்காரம் தமிழ் ராக்கர்ஸ் லோகோ போன்று இருப்பதாக பலரும் கலாய்க்கிறார்கள்.

நடிகர் விஷாலுக்கும், நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த மேடை அலங்காரம் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

காரணம் அது விஷாலுக்கு கொஞ்சமும் பிடிக்காத தமிழ் ராக்கர்ஸ் லோகோ போன்று இருக்கிறது.

அனிஷா

அனிஷா

விஷால், அனிஷாவின் நிச்சயதார்த்த மேடையை பார்த்தால் தமிழ் ராக்கர்ஸின் லோகோ போன்று இருக்கிறதே. இதை கூடவா காப்பியடிப்பீர்கள் என்று நெட்டிசன்கள் விஷாலை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பங்கு

விஷாலுக்கும், தமிழ் ராக்கர்ஸுக்கும் தொடர்பு உண்டு. அவருக்கு அந்த இணையதளத்தில் பங்கு உண்டு என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இப்படி அவரை விமர்சிக்கிறார்கள்.

நிச்சயதார்த்தம்

என் மச்சான் நிச்சயதார்த்தம் என்று தமிழ் ராக்கர்ஸ் ஆட்களே கலாய்க்கும்படி ஆகிவிட்டதே விஷால் என்று நெட்டிசன்கள் சிரிக்கிறார்கள். அவர்கள் ஏதோ அழகாக இருக்கிறது என்று பச்சை, ரோஸ் கலரில் மேடையை அலங்கரிக்க இப்படி விபரீதம் ஆகிவிட்டது.

தமிழக அரசு

தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளுகிறேன் பார் என்று சவால் விட்டார் விஷால். ஆனால் ஒன்றும் முடியாததால் தற்போது தமிழக அரசிடம் அந்த பொறுப்பை விட்டுவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X