»   »  நிர்வாண வீடியோவில் இருப்பது நடிகை சஞ்சிதா ஷெட்டியே: 2 ஆதாரம் காட்டும் நெட்டிசன்கள்

நிர்வாண வீடியோவில் இருப்பது நடிகை சஞ்சிதா ஷெட்டியே: 2 ஆதாரம் காட்டும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரில் வெளியான நிர்வாண புகைப்படம், வீடியோவில் இருப்பது நடிகை சஞ்சிதா ஷெட்டியே என்று கூறி நெட்டிசன்கள் இரண்டு ஆதாரங்களை காட்டி ட்வீட்டுகிறார்கள்.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண புகைப்படம், வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவை பார்த்த சஞ்சிதா அதிர்ச்சி அடைந்து உடனே விளக்கம் அளித்தார்.

 சஞ்சிதா

சஞ்சிதா

ட்விட்டரில் வெளியான வீடியோவில் இருப்பது சத்தியமாக நான் இல்லை. இந்த விஷயம் என்னை மட்டும் இல்லாமல் என் குடும்பத்தாரையும் மிகவும் பாதித்துள்ளது என சஞ்சிதா பேட்டி அளித்துள்ளார்.

 யார்?

யார்?

இப்படி வீடியோ வெளியிட்டதற்கு பின் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. எனக்கு எதிரிகளே கிடையாது. நான் எந்த தவறும் செய்யவில்லை என்கிறார் சஞ்சிதா.

நெட்டிசன்கள்

சஞ்சிதாவுக்கு கண்ணோரம் மச்சம் இருப்பது போன்று வீடியோவிலும் உள்ளது. இது சஞ்சிதா தான் என நெட்டிசன்கள் புகைப்படத்துடன் ட்வீட்டி வருகிறார்கள்.

 மோதிரம்

மோதிரம்

நிர்வாண வீடியோவில் ஆள்காட்டி விரலில் சஞ்சிதா ஒரு மோதிரம் அணிந்திருக்கிறாராம். அதே மோதிரத்தை அவர் அணிந்தபடி எடுத்த புகைப்படத்தையும் நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

English summary
Netizens are saying that the girl in the osbcene video is actress Sanchita Shetty. They are tweeting with two pictures of the actress to prove their point.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil