»   »  இந்த பொண்ணு ஓகேவா ஆர்யா?: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இந்த பொண்ணு ஓகேவா ஆர்யா?: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அடப்பாவமே, பொண்ணு கிடைக்காமல் ஆர்யா இப்படி ஆகிட்டாரே!- வீடியோ

சென்னை: பொண்ணு பார்க்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ள ஆர்யாவை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போடப்படுகிறது.

நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்ள அவரே பெண் தேடத் துவங்கிவிட்டார். ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.

பொண்ணு

பொண்ணு

வேணும்னா சொல்லு பா நான் உனக்கு பொண்ணு பாக்குறேன், ஆர்யா- உங்க பொண்ணு வேணும்

ப்ரோ

இவுங்க ஒகே யா ன்னு பாத்து சொல்லுங்க ப்ரோ.. கும்மியடி லக்ஷ்மி

ட்வீட்

எப்படியோ பைத்தியம் ஆகாமல் இருந்தால் சரி

திருமணம்

இந்த பொண்ணு ஓகே வா ஆர்யா?

ஏம்பா

பொண்ணு தேடுறதுன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

எண்

எண்

போர் அடிப்பவர்கள் எல்லாம் ஆர்யா கொடுத்த எண்ணுக்கு போன் செய்து கலாய்ப்பது போன்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

English summary
Netizens are making fun of actor Arya who has used a different method to find his soulmate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil