»   »  பிகினி உடையில் வைரலாகும் போட்டோ - நிவேதா பெத்துராஜா இது?

பிகினி உடையில் வைரலாகும் போட்டோ - நிவேதா பெத்துராஜா இது?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பயங்கர கிளாமராகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மதுரை பொண்ணு- வீடியோ

சென்னை : 'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர்.

நிவேதா பெத்துராஜ் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஆனால், அந்தப் புகைப்படத்தில் இருப்பது நிவேதா அல்ல. பாலிவுட் மாடல் நடிகை ஒருவர் எனும் விவரம் தெரியவந்துள்ளது.

தமிழ்ப் பொண்ணு

தமிழ்ப் பொண்ணு

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக 'பொதுவாக எம் மனசு தங்கம்' படத்தில் நடித்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கும் 'பார்ட்டி' படத்திலும் நடித்துள்ளார்.

சில படங்கள்

சில படங்கள்

தற்போது 'டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் ஸ்ட்ரைக் முடிவடைந்ததும் வெளியாகும் எனக் கருதப்படுகிறது. மேலும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஹோம்லியாக நடிக்கும் நிவேதாவா இப்படி என அதிர்ச்சியாகினர்.

நிவேதாவே அல்ல

நிவேதாவே அல்ல

ஆனால், உண்மையில் அந்தப் படத்தில் இருப்பது நிவேதாவே இல்லை. அந்தப் படத்தில் இருப்பது ஹிரிட்டு. இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைத்தான் சில ரசிகர்கள் நிவேதா பெத்துராஜ் எனப் பரப்பியுள்ளனர்.

English summary
Actress Nivetha Pethuraj, who debuted in Tamil Cinema with 'oru naal koothu. A photo like Nivedha Pethuraj bikini dressed is now viral. But, that is not Nivetha, Bollywood model hritu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X