»   »  'பாகுபலி' பிரபாஸ் பட பட்ஜெட்டில் உருவாகும் கமலின் இந்தியன் 2?

'பாகுபலி' பிரபாஸ் பட பட்ஜெட்டில் உருவாகும் கமலின் இந்தியன் 2?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்து வெளியான சூப்பர் ஹிட் படம் இந்தியன். 21 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

இந்தியன் 2 படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

அரசியல்

அரசியல்

தமிழக அரசை விமர்சித்து வரும் கமல் ஹாஸன் புதுக் கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளார். வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி கமல் ஹாஸனின் பிறந்தநாள். அன்று கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2

இந்தியன் 2

கமல் அரசியலுக்கு வரும் நேரத்தில் இந்தியன் 2 பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிச்சயம் ஹிட்

நிச்சயம் ஹிட்

இந்தியன் 2 படத்தை ரூ. 150 கோடி செலவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படம் நிச்சியம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்

நடிகர்கள்

இந்தியன் 2 படத்தின் கதை என்னவாக இருக்கும், அதில் யார், யார் நடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

சாஹோ

சாஹோ

பாகுபலி படம் புகழ் பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி ஆகும். இப்ப தலைப்பை மறுபடியும் படித்துப் பாருங்கோ.

English summary
Buzz is that the budget of Kamal Haasan starrer Indian 2 to be directed by Shankar is Rs. 150 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil