»   »  நெட்டில் கசிந்த கதை: இது என்னடா 'பைரவா'வுக்கு வந்த சோதனை!

நெட்டில் கசிந்த கதை: இது என்னடா 'பைரவா'வுக்கு வந்த சோதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தின் கதை இணையதளத்தில் கசிந்துவிட்டது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படம் வரும் 12ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. பைரவா படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்துள்ளது.

Is this Vijay's Bairavaa story?

வெளிநாடுகளில் ஒரு படத்தை திரையிட்டால் அந்த நாட்டு சென்சார் போர்டு படத்திற்கு சான்றிதழ் அளிக்க வேண்டும். சான்றிதழ் அளித்த பிறகு படத்தின் கதைச் சுருக்கத்துடன் அறிக்கை அளிக்கப்படும்.

சென்சார் போர்டின் பைரவா கதைச் சுருக்கம் இணையதளத்தில் கசிந்துவிட்டது. ஊழலுக்கு எதிராக ஹீரோயின் போராடுகிறாராம். அந்த போராட்டத்தை ஹீரோ தனது கையில் எடுத்து போராட்டம் நடத்துகிறாராம்.

ஒரு ஊழல் பெருச்சாளிக்கு எதிராக விஜய் போராட்டம் நடத்துவது தான் கதை என்று கூறப்படுகிறது.

English summary
Vijay starrer Bairavaa's story is leaked on internet few days ahead of its release. Looks like the movie is based on Vijay fighting against a corrupt person.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos