»   »  லிப் லாக் சீன்... விஜய்யின் அடுத்தபடம்.. இன்னும் பல சினிமா அப்டேட்கள்- வீடியோ

லிப் லாக் சீன்... விஜய்யின் அடுத்தபடம்.. இன்னும் பல சினிமா அப்டேட்கள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷிடம் லிப் லாக் சீனில் நடிப்பீர்களா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதுபோன்ற காட்சிகள் நடிக்கக் கூடாது என கொள்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார். இது ஒருபுறம் பைரவா படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக இன்னும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகள் இந்த வீடியோவில்..

வீடியோ:

English summary
The recent reports, we heard that Selvaraghavan met actor Vijay and narrated a story to him, we have to wait and see whether Vijay accepts this film. If he accepted then, it will be a rare combination of class with Mass.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil