மாஸ்டர் படத்தில் பாடியிருக்கிறாரா விஜய்? இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

Recommended Video

மாஸ்டர் படத்தில் பாடியிருக்கிறாரா விஜய்? இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

சென்னை: ட்ரென்ட்டாகி வரும் மாஸ்டர் படத்தின் பாடல்கள் குறித்த தகவல்கள் உட்பட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட், பிரமாண்டம் என ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்து வரும் தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான அப்டேட்ஸ்களும் குவிந்து வருகிறது. நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் மட்டுமின்றி இன்னப்பிற தகவல்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Is Vijay sings in Master Movie? Update in Top five beats!

புதிய படங்களின் அறிவிப்பு, போஸ்டர் வெளியீடு, இசை வெளியீடு, ட்ரெயிலர் ரிலீஸ், டீசர் ரிலீஸ் என நாள்தோறும் எங்கேஜ்டாகவே உள்ளது தமிழ் சினிமா. அவற்றில் முக்கியமான சில அப்டேட்ஸ்களை நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் டாப் 5 பீட்ஸில் வழங்குகிறார் பிகே.

அந்த வகையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த தகவல்கள் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன
மற்றும் மாஸ்டர் படத்தில் நடிகர் பாடியிருக்கிறார் இல்லையா என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் வைரலாகும் பட்டியல் உண்மைதானா என்பது குறித்த தகவல்களையும் சுவாரசியமாக வழங்கியிருக்கிறார் பிகே.

இதேபோல் வலிமை பட ஷுட்டிங்கில் படமாக்கப்படும் காட்சிகள் குறித்தும் அஜித் குறித்த தகவல்களையும் கூறியிருக்கிறார் பிகே. இதனை தொடர்ந்து, தமிழ் ராக்கர்ஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிறிய படங்களை ரிலீஸ் செய்ய 100 திரையரங்குகளை தமிழக அரசு கட்டித்தர வேண்டும் என ஸ்டன்ட் மாஸ்டர் கோரிக்கை விடுத்திருப்பது குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

அடுத்தப்படியாக ரஜினிகாந்த் மைசூர் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்தும் நடிகர் விஜய் ரசிகர்கள் திருவள்ளூரில் திறந்திருக்கும் விலையில்லா விருந்தகம் குறித்த அப்டேட்ஸ்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே. அந்த வீடியோ உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X