»   »  என்னாது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை விஜய் தொகுத்து வழங்கப் போகிறாரா?

என்னாது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை விஜய் தொகுத்து வழங்கப் போகிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை விஜய் தொகுத்து வழங்கப் போவதாக பேச்சாகக் கிடக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 100 நாட்கள் நடந்து முடிந்தது. கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. வெற்றியாளரை நள்ளிரவில் அறிவித்தனர்.

Is Vijay, the host of Bigg Boss season 2?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாஸன் அரசியலுக்கு செல்கிறார். அதனால் 2வது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா என்று தெரியவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தளபதி விஜய் தொகுத்து வழங்கப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

படங்களில் பிசியாக இருக்கும் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Buzz is that Vijay is going to host the second season of the Bigg Boss TV reality show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil