நடிகர் சிம்புவின் பிரச்சனையை தீர்த்து வைத்த ஐசரி கணேஷ்... இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்துடனான நடிகர் சிம்புவின் பிரச்சனையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தீர்த்து வைத்தது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Isari Ganesh solved actor Simbu problems with Producer council

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், நடிகர் கமல்ஹாசனின் தேவர்மகன் 2 படத்தில் விக்ரம் நடிப்பது குறித்தும் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

நடிகர் சிம்புவின் பிரச்சனையை தீர்த்து வைத்த ஐசரி கணேஷ்... இன்றைய டாப் 5 பீட்ஸில்!

மேலும் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்பது குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது. இதேபோல் தயாரிப்பாளர் சங்கத்துடனான சிம்புவின் பிரச்சனையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தீர்த்து வைத்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

Isari Ganesh solved actor Simbu problems with Producer council

மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படம் தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் ஆவது குறித்தும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் வீரப்பன் கஜானா படத்தின் தலைப்பை மாற்றக்கோரி அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்ததும் அதற்கு படக்குழு அளித்த விளக்கம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X