மல்லாக்கப்படுத்து… சட்டையை மடக்கிவிட்டு கிளாமரா போஸ் கொடுத்த ஜஸ்வர்யா மேனன் !
சென்னை : தமிழ் படம் 2 புகழ் ஜஸ்வர்யா மேனன் ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சித்தார்த் நடித்த தீயாவேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
இவர் கடைசியாக ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

ஹீரோயினாக
தமிழ் சினிமாவில் தமிழ் படம் 2 மூலம் நமக்கு அறிமுகமானவர் ஜஸ்வர்யா மேனன். இதற்கு முன்பு பல தமிழ் படங்களில் நடித்தாலும் இந்த படம் தான் இவரை தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற செய்தது.

சிறிய கதாபாத்திரம்
தமிழில் தனது திரை பயணத்தை தொடங்கிய ஜஸ்வர்யா மேனன் முதல் திரைப்படமாக சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளிவந்தது அதிலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவரே நடித்துள்ளார்.

பாராட்டை பெற்றார்
பின்னர் கன்னட திரையுலகில் கால் பதித்தார் ஜஸ்வர்யா, தாஸாவால படத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் கதாபாத்திரம் இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. தமிழ் மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்தார் ஜஸ்வர்யா மேனன். மலையாள சினிமாவில் பகத் பாசில் நடித்த படமான மாண்சூன் மேங்கோஸ் படத்தில் அறிமுகமானார்.

வித்தியாசமான போஸ்
தற்போது இவர் வெள்ளை நிற சட்டையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். மல்லாக்கப்படுத்தும், சட்டையை மடித்துவிட்டும் வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் அனைவரின் லைக்குகளை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











