ஹிப்ஹாப் ஆதியின்.. நான் சிரித்தால்.. இணைகிறார் ஐஸ்வர்யா மேனன்

சென்னை: ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

நடிகர் மற்றும் இசைமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த திரைப்படம் நான் சிரித்தால். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தை பற்றிய அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.

ishwarya menon to pair with hiphop aadhi

அதனை தொடர்ந்து இப்படத்தின் கதாநாயகியாக தமிழ்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஜஸ்வர்யா மேனன் அன்கிதா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை இராணா இயக்குகிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கும் இயக்குநர் இராணா தீவிர ரஜினி ரசிகர் என்பதால் படத்தில் ரஜினியின் குறிப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ...

இத்திரைப்படம் *கேகே பெக்கே* என்ற குறும்படத்தை எடுத்து அதனை திரைப்படமாக மாற்றி வெளியிடவுள்ளனர். இத்திரைப்படத்தை அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.C தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் சிங்கிள் டராக் இவ்வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X