மேக்கப் இல்லாமல் ஓட்டலுக்கு போன ஐஸ்வர்யா மேனன்...வைரலாகும் பிரியாணி வீடியா

சென்னை : தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். 2012 ம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் ஐஸ்வர்யா மேனன்.

Iswarya menons biryani video goes viral in instagram

தொடர்ந்து தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம் 2, வீரா, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் விதவிதமாக ஃபோட்டோ பதிவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஐஸ்வர்யா மேனன்.

இவர் பதிவிடும் ஃபோட்டோக்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது எனலாம். இன்ஸ்டாகிராமில் இவரை 2 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில், நேற்று மேக்கப் இல்லாமல் ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா மேனன் பதிவிட்டுள்ளார்.உப்புக் கருவாடு பாடல் பின்னணியில் ஒலிக்க, தலைவாழை இலையில் மட்டன் பிரியாணி, சிக்கன் என பல விதமான அசைவ அயிட்டங்களை வைத்து ஒரு கட்டு கட்டிய வீடியோவை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட பிரியாணி வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X