அடடா, தல நடிக்க வந்து 25 வருஷமாச்சு!: கொண்டாடும் ரசிகர்கள்#AK25
சென்னை: தல நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அஜீத் குமார் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பலரும் அஜீத் பற்றி ட்வீட் செய்வதால் #AK25 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
அஜீத்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனுஷ்
#AK25 ...நன்றி அஜீத் சார்.. ஒரு நடிகராக, மனிதராக எங்களை ஊக்குவிப்பதற்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.#salute #selfmade என்று நடிகர் தனுஷ் ட்வீட்டியுள்ளார்.
அதிசயமே
✨ 25 வருட அதிசயமே ✨
#Ajith25 #AK25
ஆரம்பமே
#AK25 இனிமேதான் ஆரம்பமே....#25YearsOfAjithism #Kaala #Vivegam #Mersal #TSK #VIP2 #PSPK25 #Spyder
சிவகார்த்திகேயன்
'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானா செதுக்கினது டா'#AK25 எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதற்கு நன்றி தல என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மாஸ்
மாஸ் தல! #AK25 #25YearsOfAjithism
தல டா
மீண்டூம் #AK25 😍 யில் உதயமாகிரார் எங்கள் #Thala #Ajith வாழ்க 🙌 மண்ணுலகில் இருந்து விண்ணுவகம் வரை தெறிக்கவிடுமோல 💃தல டா ✌
அருண் விஜய்
2 தலைமுறைகளாக எங்களை ஊக்குவிப்பதற்கு நன்றி... உங்களுடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது அஜீத் சார் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











