Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தீபாவளி ரேஸில் தனுஷுடன் மோதும் தனுஷ்
சென்னை: தீபாவளிக்கு தனுஷ் நடித்துள்ள அனேகன் படமும், அவர் தயாரித்துள்ள டாணா படமும் ரிலீஸ் ஆகிறது.
இந்த தீபாவளி நட்சத்திர தீபாவளி என்றே கூற வேண்டும். தீபாவளிக்கு விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன. மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யாவை வைத்து எடுத்துள்ள டாணா படமும் ரிலீஸ் ஆகிறது.
தனுஷ் முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். டாணாவில் தனுஷ் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
இந்நிலையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் அமிரா தஸ்துர் நடித்துள்ள அனேகன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. தனுஷ் தானே தயாரித்து நடித்த வேலை இல்லா பட்டதாரி வெற்றி பெற்ற பிறகு அவர் நடிப்பில் அனேகன் ரிலீஸாக உள்ளது.
ஆக தீபாவளி ரேஸில் தனுஷ் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் களத்தில் உள்ளார்.