»   »  வருண் மணியனின் காதலி, வருங்கால மனைவி யார் தெரியுமா?

வருண் மணியனின் காதலி, வருங்கால மனைவி யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் வருண் மணியனும், கனிகா குமரனும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்களாம்.

சினிமா தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், கனிகா குமரனுக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. ஃபேஷன் பத்திரிகை ஒன்றின் தலைவராக இருந்தவர் கனிகா.

அரசியல்வாதி கேபி கந்தசாமியின் பேத்தி ஆவார்.

காதல்

காதல்

வருண் மணியனும், கனிகாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்களாம். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணம்

திருமணம்

வருண், கனிகா திருமணம் இரு வீட்டார், நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் திருமணமாம். திருமண ஏற்பாடுகளை ஏற்கனவே துவங்கிவிட்டார்களாம்.

த்ரிஷா

த்ரிஷா

வருண் மணியனுக்கும், நடிகை த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று வருண் கூறியதால் த்ரிஷா திருமணத்தை நிறுத்தினார்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

த்ரிஷாவை பிரிந்த பிறகு வருண் மணியன் நடிகை பிந்து மாதவியுடன் ஊர் சுற்றியதாக கூறப்பட்டது. இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Producer Varun Manian is set to tie the knot with Kanika Kumaran in October.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil