twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடிடா மேளத்தை: இந்த பொங்கல் தல பொங்கல் #Viswasam

    By Siva
    |

    Recommended Video

    விஸ்வாசத்தில் நடிக்கும் அஜித்துக்கு ராசியான நடிகர் விவேக்- வீடியோ

    சென்னை: அஜித்தின் விஸ்வாசம் படம் தீபாவளிக்கு அல்ல மாறாக பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாம்.

    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். படப்பிடிப்பு துவங்கவே காலதாமதமானது. இதில் சினிமா ஸ்டிரைக் வேறு நடந்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

    இந்த காரணங்களால் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போயுள்ளது.

    தல தீபாவளி

    தல தீபாவளி

    விஸ்வாசம் படத்தை இந்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய சிவா திட்டமிட்டார். விஜய்யின் சர்கார் படமும் தீபாவளிக்கு வருவதால் இந்த தீபாவளி செமயாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

    தல பொங்கல்

    தல பொங்கல்

    இந்த தீபாவளிக்கு விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளார் சிவா. ஆனால் படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று சிவா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    தல தீபாவளி இல்லை என்பதை அறிந்து கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த பொங்கல் தல பொங்கல் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    கோவை சரளா

    கோவை சரளா

    விஸ்வாசம் படத்தில் கோவை சரளாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். பூவெல்லாம் உன் வாசம் படத்தில் விவேக், கோவை சரளா அஜித்துடன் நடித்தனர். தற்போது அந்த வெற்றி கூட்டணி விஸ்வாசத்திலும் சேர்ந்துள்ளது.

    English summary
    Director Siva has announced that Ajith starrer Viswasam will hit the screens for Pongal. It is Thala pongal for Ajith fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X