»   »  பிரபாஸ் நான், அனுஷ்கா கூட்டு, ராணா ரைஸ், தமன்னா ட்ரிங்ஸ்: அசத்தும் ஹோட்டல்

பிரபாஸ் நான், அனுஷ்கா கூட்டு, ராணா ரைஸ், தமன்னா ட்ரிங்ஸ்: அசத்தும் ஹோட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படம் ரிலீஸாகியுள்ளதை அடுத்து சமூக வலைதளங்களில் அந்த படம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோரை வைத்து பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி எடுத்துள்ள மெகா பட்ஜெட் படமான பாகுபலி இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் முந்தியடிக்கின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பாகுபலி புயல் தான் வீசிக் கொண்டிருக்கிறது.

இணையதளம்

பாகுபலி படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஆர்வத்தால் முன்னணி ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளம் கிராஷ் ஆகியுள்ளது என்று மூவிபைட் தெலுங்கு ட்வீட் செய்துள்ளது.

மாஸ்

பிரபாஸுக்கு மாஸ் ஓபனிங். பாகுபலி புயல் என்று தல மை ஹீரோ என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்

ஹைதராபாத்துக்கு பாகுபலி ஜுரம் பிடித்துள்ளது. பாகுபலி படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என வி ஆர் ஹைதராபாத் என்ற ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக், கார்

பாகுபலி கிரேஸுக்கு சில உதாரண புகைப்படங்கள் இதோ என்று கூறி வாகனங்களில் பாகுபலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை வெளியிட்டுள்ளார் சுமன்.

ஹோட்டல்

#Baahubali #Bhimavaram ...ஒரு உணவகம் தனது மெனுவை புதுமையாக அளித்துள்ளது என ஹேமந்த் குமார் ட்வீட் செய்துள்ளார். அதாவது ராஜமவுலி டிரை அயிட்டம், பிரபாஸ் நான், அனுஷ்கா கூட்டு, ராணா ரைஸ், தமன்னா ட்ரிங்க்ஸ் என்பது தான் மெனு.

English summary
Baahubali storm is raging on social media as Prabhas starrer has hit the screens on friday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil