மெழுகு டால் நீங்க தான்.. உச்சிக் கொட்டும் ரசிகர்கள்.. வெள்ளை மோனோகினியில் வெறியேற்றும் இவானா!
குரோஷியா: பிரபல மாடல் அழகி இவானா நால் வெள்ளை மோனோகினியில் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படம் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
குரோஷியா நாட்டு அழகியும் சியர் லீடருமான இவானாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இப்படி பிகினி உடையில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டினால் ரசிகர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்.

மெழுகு டால் நீங்கதான்
வெள்ளை நிற மோனோகினியை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள குரோஷியா நாட்டு அழகி இவானா நாலின் ஹாட் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், வேற லெவலில் வைரலாகி வருகிறது. ஏகப்பட்ட லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வருகிறது.

க்ரீஸ் மேல் காதல்
கருப்பு நிற சின்ன கவுன் அணிந்து கொண்டு க்ரீஸ் நகரில் சுற்றுலாவில் ஈடுபட்டு வரும் மாடல் அழகி இவானா, தனது இன்ஸ்டா பக்கத்தில் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, க்ரீஸ் நகரத்தின் மீது காதலில் விழுந்துவிட்டேன் என கேப்ஷன் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நீச்சல் குள வீடியோ
மேலும், நீச்சல் குளத்தில் பிங்க் நிற பிகினி அணிந்து கொண்டு வாட்டர் பெட் மீது படுத்துக் கொண்டு இருக்கும் கிளு கிளுப்பான வீடியோவை வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார் இந்த குரோஷியா நாட்டு அழகி. லட்சக் கணக்கான லைக்குகளுடன் குரோஷிய மொழியில் குவியும் கமெண்ட்டுகளும் கண்களை குளிர்விக்கின்றன.

குதிரை மேல் மலைப் பாம்பு
சுற்றுலாப் பிரியையான இவர், ஆட்ரினலின் பூங்காவில் குதிரை ஒன்றின் மீது ஏறி சவாரி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அவர் அணிந்திருக்கும் பாம்பு தோல் போன்ற டாப்ஸை பார்த்த ரசிகர்கள், குதிரை மேல் மலைப் பாம்பு ஒன்று சவாரி செய்வதாக கமெண்ட் செய்துள்ளனர்.
Recommended Video

கவர்ச்சி விருந்து
இவனா நாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு விசிட் அடித்தாலே கவர்ச்சி விருந்தை ஃபுல் மீல்ஸ் ஒரு வெட்டு வெட்டிவிடலாம். அந்த அளவுக்கு கடற்கரை பிகினி காட்சிகளில் தாராளம் காட்டி தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித அழகை வெளிப்படுத்தி வரும் இவருக்கு சீக்கிரமே இன்னும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











