அடியாத்தி.. இதென்ன கோலம்.. பிங்க் பிகினியில் கிளாமர் உச்சிக்கே போயிட்டாரே.. இவானாவின் நச் பிக்ஸ்!
குரோஷியா: சர்வதேச மாடல் அழகியும் சியர் லீடருமான குரோஷியா நாட்டைச் சேர்ந்த இவானா நால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்ட பார்பி பொம்மையாகவே மாறி உள்ளார்.
நீச்சல் உடைகளை அணிந்து கொண்டு காட்டுத்தனமாக கவர்ச்சியை காட்டி காளையர்களை கிறங்கடித்து இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதித்து வரும் பிரபலங்களில் இவானா நாலும் முக்கியமானவர்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் போதும் சியர் லீடராக இவானா நால் கலந்து கொண்டு எல்லா ஷேக்குகளின் தலையையும் தன் பக்கம் ஷேக் செய்ய வைத்திருந்தார்.
குரோஷியா குதிரை: தான் ஒரு குரோஷியா குதிரை என இவானா நாலே செம ஹாட்டான போட்டோக்களை போட்டு அதற்கு கேப்ஷனும் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார். இன்ஸ்டாகிராமில் சுமார் 3.3 மில்லியன் ரசிகர்கள் இந்த ஹாட் மாடலை ஃபாலோ செய்து வருகின்றனர்.
சாதாரண சியர் லீடராக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வந்த இவானா தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை பயன்படுத்திக் கொண்டு சர்வதேச மாடல் அழகியாகவே தற்போது வலம் வந்து தாறுமாறு செய்து வருகிறார்.

பிங்க் பிகினி: இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வித விதமான பிகினி உடைகளையும் கவர்ச்சி உடைகளையும் அணிந்து கொண்டு போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவானா நால் தற்போது பிங்க் நிற பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து கிறங்கடித்துள்ளார்.
இவானாவின் இந்த லேட்டஸ்ட் ஹாட் அவதாரத்தை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது என்றும் சொல்லும் அளவுக்கு அவரது போட்டோக்கள் வரம்புமீறி இளைஞர்களை வசீகரித்து வருகின்றன.

டிரெஸ் போடாத பார்பி பொம்மை: பார்பி பொம்மைகள் டிரெஸ் போடாமல் பிகினி அணிந்து கொண்டிருந்தால் இப்படித்தான் இருக்கும் என இவானாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டப்படியே நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
சர்வதேச மாடல் அழகியாக வலம் வரும் இந்த குரேஷியா நாட்டு அழகிக்கு இந்தியாவிலும் ஏகப்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிக்குப் பிறகு தான் இவருக்கு ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











