குகைக்குள் நீச்சல் குளம்.. அரை நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்!

குரோஷியா: பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் இவானா நால் வெளியிட்டுள்ள அரை நிர்வாண குளியல் வீடியோ ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.

குரோஷியா நாட்டு அழகியான இவானா, இன்ஸ்டாகிராமில் பிகினி உடை புகைப்படங்களையும், நீச்சல் குள வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

கவர்ச்சி கன்னியாக இளைஞர்கள் மனங்களை கொள்ளை அடித்து வரும் இவரது லேட்டஸ்ட் பதிவு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

என்ன ஒரு ஷேப்

என்ன ஒரு ஷேப்

பிகினி மாடலான இவானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவர்ச்சி கடலாக மாற்றி உள்ளார். ஏகப்பட்ட நீச்சல் குள புகைப்படங்களும், பிகினி தரிசனங்களும் கொடுத்து தனது ரசிகர்களை சூடேற்றி வருகிறார் இந்த குரோஷிய அழகி. வெள்ளை நிற பிகினியில் அவர் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு ஷேப் டா என வர்ணித்து கமெண்ட்டுகளை கொட்டி உள்ளனர்.

இப்படியும் புக் படிக்கலாம்

இப்படியும் புக் படிக்கலாம்

தனது உடற்கட்டை கச்சிதமாக மெயின்டெயின் செய்ய கடினமான வொர்க்கவுட் மற்றும் யோகா எல்லாம் செய்து வருகிறார் இவானா. மேலும், இந்த லாக்டவுனில் இப்படியும் புக் படிக்கலாம் என இவர் போட்ட வேற லெவல் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் அட போட வைத்தது. அது எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க..

குளிராதா

குளிராதா

குளிர் பிரதேசங்களில் ஷூட்டிங் போனால் நடிகைகளுக்கு குட்டி டிரெஸ் கொடுப்பார்கள் என்பதை பல பாடல்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த அளவுக்கு உள்ளாடையுடன் நடக்க விடுவார்கள் என்பது இவானாவின் இந்த போட்டோவை பார்த்தால் தான் தெரிகிறது. குளிராதா உங்களுக்கு என ரசிகர்கள் பலர் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மெர்மெய்டு

மெர்மெய்டு

சுற்றுலா பிரியையான இவானாவுக்கு கடல் மீது தான் கொள்ளை பிரியம். எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்கே உள்ள கடற்கரையில் தனது நேரத்தை செலவழிக்காமல் விட மாட்டார். கடற்கரை மணலில் அப்படியே ஒரு மெர்மெய்டு போல படுத்து உருளும் இவரது இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன.

வெள்ளை நுரையும் பிகினியும்

வெள்ளை நுரையும் பிகினியும்

பாலி கடற்கரை தீவுக்கு சென்ற போது வெள்ளை நிற பிகினியை அணிந்து கொண்டு, வெள்ளை நிற நுரைகளுடன் கடலில் இவர் குளித்து விளையாடிய புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார். சில சமயங்களில் அரை நிர்வாணமாக புகைப்படங்களை பதிவிட்டும் கிக்கேற்றுவது உண்டு.

அரை நிர்வாண குளியல்

அரை நிர்வாண குளியல்

மைகோனாஸ் நகரில் தற்போது சுற்றுலா செய்து வரும் மாடல் அழகி இவானா, அங்கே உள்ள கேவோ டகு எனும் குகை நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மேலும், இது ஃபெண்டாஸ்டிக்கா அல்லது பாம்பாஸ்டிக்கா? என கேள்வியும் எழுப்பி உள்ளார்.

Recommended Video

மனதை அள்ளிய இவானா.. நழுவும் குரு பாலா..!!
பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்படியொரு பிறந்த மேனி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் மாடல் அழகி இவானா நால். நிர்வாண குளியலுக்கு முன்னதாக அவர் அந்த் இடத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X