For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காதலனுடன் லிப்லாக்.. ஜாக்கி ஷெராஃப் மகள் பகிர்ந்த புகைப்படம் !

  |

  மும்பை: ஜாக்கி ஷெராஃப்பின் அன்பு மகளான கிருஷ்ணா ஹாட்டான லிப்லாக் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

  ஹிந்தி சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் மிகவும் பிரபலமான ஒரு டாப் ஹீரோ தான் ஜாக்கி ஷராஃப் . ஹிந்தி தமிழ் இரண்டிலும் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ரங்கீலாவை நாம் யாரும் மறக்க முடியாது அப்படிப்பட்ட மாபெரும் வெற்றி படத்தில் ஊர்மிளா உடன் சேர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து மிரட்டி இருப்பார்.

  ஜாக்கி ஷெராஃப் தன் மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் என்று இனிமையான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் . தனது அன்பு மகள் பெயர் கிருஷ்ணா தன்னுடைய ஒரே மகன் பெயர் டைகர் ஷெராப் இருவரும்அப்பாவின் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளனர்.

  ஜான்வி கபூர் நடித்துள்ள அந்த பயோபிக் படமும் ஒ.டி.டியில் ரிலீஸ் ஆகிறது.. அறிவித்த நெட்பிளிக்ஸ்! ஜான்வி கபூர் நடித்துள்ள அந்த பயோபிக் படமும் ஒ.டி.டியில் ரிலீஸ் ஆகிறது.. அறிவித்த நெட்பிளிக்ஸ்!

  கவர்ச்சியான புகைப்படம்

  கவர்ச்சியான புகைப்படம்

  அப்பாவின் பிரபலம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் கிருஷ்ணா இணையதளங்களில் கவர்ச்சிகரமான பல புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தனது பாய்பிரண்டுடன் பீச்சில் எடுத்த போட்டோகிராப் மிகவும் பிரபலம். அடிக்கடி பிகினி காஸ்ட்யூமில் போட்டோஸ் பதிவுசெய்து நெட்டிசன்களிடம் சலசலப்பை ஏற்படுத்துவார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேஸ்கட் பால் பிளேயர் எபன் என்பவரை காதலித்து வந்த கிருஷ்ணா இந்த லாக்டவுன் சமயத்தில் அவரை மிகவும் பிரிந்து வாடுவதாக பல சோகமான போட்டோக்களை பதிவிட்டார்.

  செம லிப் லாக்

  செம லிப் லாக்

  காதலர் லாக்டவுன் சமயத்தில் சிட்னியில் மாட்டிக் கொண்டதாகவும் மும்பைக்கு திரும்பி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஜாக்கி ஷெராஃப் மகள் கிருஷ்ணா மிகவும் வேதனையாக உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆதலால் தான் பல போட்டோக்களை பதிவு செய்கிறார் என்கின்றனர் . இவை அனைத்திற்கும் மேல் தன் காதலருடன் எடுத்துக்கொண்ட முத்தக்காட்சி போட்டோவையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

  கவலைப்படவில்லை

  கவலைப்படவில்லை

  சோசியல் மீடியா இவரை ஒரு தனி ஒரு பெண்மணியாக பார்க்கவில்லை. இன்னமும் ஜாக்கிஷராப் யின் அன்பு மகளாகத் தான் இந்த சமுதாயம் இவரை பார்க்கிறது. இவர் தன் காதலருடன் லிப் லாக் செய்த போட்டோவை இணையதளத்தில் பதிவிட்டது கொஞ்சம் குடும்ப கௌரவத்திற்கு இடையூறாக இருந்தாலும் ஈஸி கோ ஈஸி லைஃப் என்று தான் கிருஷ்ணா வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைபற்றி எல்லாம் அவர் கவலை படுவதாக தெரியவில்லை .

  ஸ்மைலி கமெண்ட்

  ஸ்மைலி கமெண்ட்

  கிருஷ்ணாவின் சகோதரர் டைகர் ஷெராப், இவர் பதிவிடும் போட்டோக்களை பார்த்து பலவிதமான கமெண்ட்ஸ் கொடுப்பது உண்டு . சமீபத்தில் வெளியிட்ட முத்தக்காட்சி புகைப்படத்தைப் பார்த்து நிச்சயமாக கடுப்பாகித்தான் இருப்பார், இருந்தாலும் தனது கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கோபத்தை காட்டும் ஒரு ஸ்மைலி ஒன்றை கமெண்ட் செய்துள்ளார் டைகர் ஷெராப்.

  கதாபாத்திரங்கள்

  கதாபாத்திரங்கள்

  ஜாக்கி ஷராஃப் தனது மகள் கிருஷ்ணாவின் மனநிலை புரிந்துகொண்டு அன்பாகவும் பாசமாகவும் குடும்பத்தை கையாளுகிறார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் சமீபத்தில் மிகவும் பிரபலம் அதுமட்டுமின்றி முப்பரிமாணம் சூப்பர் ஸ்டாருடன் கோச்சடையான் , ஆரணிய காண்டம் போன்ற வித்தியாசமான நல்ல திரைக்கதை கொண்ட படங்களில் நடித்து நல்ல நடிகர் என்ற பெயர் வைத்துள்ளார் .விரைவில் வெளியாக இருக்கின்ற சூர்யாவின் நடிப்பில் சூரரை போற்று இவருடைய கதாபாத்திரம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது .

  பாலிவுட் கலாச்சாரம்

  பாலிவுட் கலாச்சாரம்

  சினிமா ஒருபுறமிருக்க எனது மனைவி, மகன், மகள் என்று குடும்பத்தில் ஏற்படும் சின்னச்சின்ன சலசலப்புகளுக்கு இவரது பொறுமையே அனைத்தையும் வென்று காட்டுகிறது . பாலிவுட் சினிமாவில் பாலிவுட் நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பாலிவுட் கலாச்சார ரீதியாகவும் முத்தம் கொடுப்பதும் வாங்கிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும் மிகவும் சகஜமாகிவிட்டது. அதை இணையதளங்களில் வெளியே வரும் போதுதான் கொஞ்சம் சலசலப்பும் பரபரப்பும் அதிகமாகிறது .

  English summary
  Jackie Shroff's daughter Krishna Liplock wtih her boyfriend
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X