கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்?

By

சென்னை: பெட்ரூமில் படுத்தபடி பிரபல நடிகை எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு போட்டோக்களை போஸ்ட் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார், ஹீரோயின்கள்.

அதை போட்டோ ஆல்பமாக மாற்றியிருக்கும் நடிகைகள் அதற்கு கிடைக்கும் லைக்ஸ்களையும் கமென்ட்களையும் அப்படி ரசிக்கிறார்கள், ரகசியமாக.

வருமான வாய்ப்பு

வருமான வாய்ப்பு

கூடவே விளம்பர வாய்ப்புகளும் வருவதால், ஹீரோயின்கள் இதை வருமான ஏரியாவாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டாஸும் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவர் 46 மில்லியன் பாலோயர்களை பெற்றிருந்தார்.

ஸ்மைல் குயின்

ஸ்மைல் குயின்

இந்தி ஹீரோயினான ஜாக்குலினை ஸ்மைல் குயின் என்கிறார்கள். இலங்கையை சேர்ந்த இவர், அமிதாப் பச்சன், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். தொடர்ந்து, பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார்.

பூக்களால் மறைத்து

பூக்களால் மறைத்து

கடந்த சில நாட்களுக்கு முன் உடலை பூக்களால் மறைத்து, டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோஸ் வைரலானது. இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு, தனது உதவியாளருக்கு அவர் ஸ்வான்கி காரை பரிசளித்து பாராட்டுகளை பெற்றார்.

மல்லாக்கப்படுத்து

மல்லாக்கப்படுத்து

இப்போது, புதிய பெட்ரூம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் செம கிளாமராக படுத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் ஜாக்குலின். மற்றொரு போட்டோவில் காலை மேலே தூக்கியபடி தலையில் கையை வைத்தவாறு இருக்கிறார். இன்னொரு புகைப்படத்தில் மல்லாக்கப்படுத்து பூரிக்கிறார்.

பேரின்பம் பின்பற்றுங்கள்

பேரின்பம் பின்பற்றுங்கள்

இதற்கு கேப்ஷனாக, 'உலகம் வேண்டாம் என்று சொன்னாலும் கூட உங்கள் ஆனந்தத்தை, பேரின்பத்தைப் பின்பற்றுங்கள்' என்று கூறியுள்ளார். இதற்கு எக்கச்ச லைக்ஸ் குவிந்துள்ளது. நெட்டிசன்ஸ் மிரட்டல் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். ஒருவர், இந்த போட்டோக்களை எடுத்தது சல்மான் கானா? என்று கேட்டுள்ளார்.

காதல் கோரிக்கை

காதல் கோரிக்கை

சிலர், அவருக்கு காதல் மற்றும் திருமண கோரிக்கைகளை வைத்துள்ளனர். பலர் அவர் அழகை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து வர்ணித்துள்ளனர். உங்களுக்கு மில்லியன் டாலர் ஸ்மைல் என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X