காலை இப்படி மடக்கி, அப்படி நீட்டி.. வேற லெவல் டான்ஸா இருக்கே.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஸ்!

By

சென்னை: பிரபல நடிகையின் வித்தியாசமான நடன போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.

பிரபல பாலிவுட் ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இலங்கையை சேர்ந்த இவர், இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் இவர்.

ஒரு பாடல் டான்ஸ்

ஒரு பாடல் டான்ஸ்

தொடர்ந்து, இம்ரான் ஹாஸ்மியின் மர்டர் 2, அக்‌ஷய் குமாருடன் ஹவுஸ்புல் 2, டிஷூம், ஜூத்வா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார். பிரபாஸ், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் உருவான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

சீரியல் கில்லர்

சீரியல் கில்லர்

நெட்பிளிக்ஸ் படங்களான டிரைவ், மிசஸ் சீரியல் கில்லர் படங்களிலும் நடித்திருந்த ஜாக்குலின், அடுத்து, அட்டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் சல்மான் கானின் பண்ணை வீட்டில் அவர் வசித்து வந்தார். இவருடைய, இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை சில மாதங்களுக்கு முன் 46 மில்லியனை தாண்டியது.

ஹாட் புகைப்படங்கள்

ஹாட் புகைப்படங்கள்

இதற்காக ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஜாக்குலின், தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. அதில் அவர் விதவிதமான நடன அசைவுகளில் போஸ் கொடுத்துள்ளார்.

ஏராள லைக்ஸ்

ஏராள லைக்ஸ்

காலை இப்படி மடக்கி, அப்படி நீட்டி என அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஏராளமான லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. பல நெட்டிசன்ஸ் ஆச்சரியத்துடன் அதை ஆஹோ, ஓஹோவென பாராட்டியுள்ளனர். ஸ்டன்னிங், செம, சான்ஸே இல்லை, எப்படி இப்படி? என பல நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.

பாலிவுட் குயின்

பாலிவுட் குயின்

இது என்ன வகை டான்ஸ்னு தெரியலையே என பல நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். சிலர், நீங்க பாலிவுட் குயின் என்பதை நிரூபிக்கிறீங்க என்றும் உங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றும் ஆஹா, கண்ணை அங்க இங்க திருப்பவே முடியலையே என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X