தென்னிந்தியாவையே கிரங்கடித்த ஜான்வி கபூரின் கிளாமர் சாங் மேக்கிங் வீடியோ.. மிஸ் பண்ணீடாதீங்க!

சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியானது. 'பத்தவைக்கும்' என்ற பெயரில் தமிழில் வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் தற்போது ட்ரெண்டில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளதுதான்.

இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஜான்வி கபூர் தனது முதல் படத்திலேயே பாரபட்சமின்றி கிளாமர் விருந்து வைத்துள்ளது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தவைக்கும் பாடலின் லிரிக் வீடியோவில் இடையிடையே வரும் பாடலின் ஒரிஜினல் வீடியோவில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ரொமான்ஸ் செய்கின்றேன் என, அந்த பாடலை கிளாமர் பாடலாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜான்வி.

Jahnvi Kapoor Devara Movie Jahnvi Kapoor Glamour Song

சுதாகர் மிக்கிலினேனி - கோசராஜு ஹரி கிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (ஸ்ரீதேவி மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. குறிப்பாக இந்த படத்தை செப்டம்பர் மாதத்தின் இறுதியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

விக்னேஷ் சிவன்: இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு தெலுங்கு திரையிலகில் இருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியானது. இதில் தமிழில் 'பத்தவைக்கும்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்பாடல் யூடியூப் மியூசிக்கில் டாப் 4 என்கிற அளவில் டிரெண்டாகி வருகிறது.

Jahnvi Kapoor Devara Movie Jahnvi Kapoor Glamour Song

டாப்: இந்த பாடல் தெலுங்கில் சுட்டமல்லே என்ற பெயரில் வெளியாகி உள்ளது. தெலுங்கு பாடல் யூடியூப் மியூசிக்கில் டாப் 3 என்கிற அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்தியிலும் இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. தமிழ் மற்றும் இந்தியில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்துள்ள பாடல் என்பதற்காக பலரும் பார்த்து ரசிக்கிறார்கள். இந்த பாடல் வெளியான ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. படத்தை அனைவரது மத்தியிலும் கொண்டு சேர்த்துவிட்டது.

Jahnvi Kapoor Devara Movie Jahnvi Kapoor Glamour Song

கவர்ச்சி நடனம்: ஜான்வி கபூரின் கவர்ச்சி நடனம் மற்றும் எல்லை மீறிய ரொமான்ஸ் நடனத்தை திரும்பத் திரும்ப ரசிக்க ரசிகர்கள் அந்த லிரிக் வீடியோவை திரும்பத்திரும்ப பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளைத் தட்டிவிட்டது மட்டும் இல்லாமல், கமெண்ட் செக்‌ஷனுக்குச் சென்று ஜொள்ளு வடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X