நஸ்ரியாவுக்கும், ஜெய்க்கும் லவ்வோ லவ்வாம்!

By Siva

சென்னை: நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நஸீமுக்கும், ஜெய்க்கும் காதல் தீ பற்றிக் கொண்டுள்ளதாக பேச்சாக கிடக்கிறது.

ஜெய் பற்றி காதல் செய்தி வருவது இது ஒன்றும் முதல் முறை அன்று. எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது அவருக்கும், அஞ்சலிக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை கேட்ட அஞ்சலி டென்ஷனாகி கூறுகையில், இந்த ஜெய் வேண்டும் என்றே செய்தியைப் பரப்புகிறார். அவருடன் காதல் எல்லாம் இல்லை. இனி அவருடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என்றார்.

அஞ்சலி மாயமானபோது ஜெய்க்கு அவஸ்தை

அஞ்சலி மாயமானபோது ஜெய்க்கு அவஸ்தை

அஞ்சலி திடீர் என்று மாயமானபோது போலீசாரின் சந்தேக பார்வை ஜெய் மீது தான் விழுந்தது. நல்லவேளையாக அஞ்சலி அவராக திரும்பி வந்தார். அஞ்சலி திரும்பி வந்த சந்தோஷத்தை ஜெய் பார்ட்டி கொடுத்து கொண்டாடினார்.

நஸ்ரியா நஸீம்

நஸ்ரியா நஸீம்

திருமணம் எனும் நிக்கா படத்தில் ஜெய் மற்றும் நேரம் படம் நாயகி நஸ்ரியா நஸீம் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படப்பிடிப்பின்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

ஜோடியாக ஊர்சுற்றல்

ஜோடியாக ஊர்சுற்றல்

ஜெய்யும், நஸ்ரியாவும் ஜோடியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.

தனுஷ் படக்குழு எரிச்சல்

தனுஷ் படக்குழு எரிச்சல்

நஸ்ரியா தனுஷ் ஜோடியாக நையாண்டி படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கெல்லாம் ஜெய் வந்து கேரவனுக்குள் நஸ்ரியாவுடன் மணிக்கணக்கில் கடலை போடுகிறாராம். இதனால் படப்பிடிப்பு பாதிக்கிறதாம். என்னடா இவங்க என்று படக்குழுவினர் எரிச்சல் அடைகிறார்களாம்.

ஜெய் வந்தாச்சா, இனி அவ்ளோ தான்

ஜெய் வந்தாச்சா, இனி அவ்ளோ தான்

ஜெய் வந்தால் படப்பிடிப்பு நடந்த மாதிரி தான் என்று நையாண்டி படக்குழுவினர் அலுத்துக் கொள்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X