ஜெயிலர் மருமகள் ஜாக்கெட்டை பார்த்தீங்களா.. செம ஸ்டைலா இருக்கே என ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ரீல் மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனனின் ரேஞ்சே இப்போ வேறலெவல் மாறிடுச்சு என்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அதிரடியாக பல லட்சம் ஃபாலோயர்கள் குவிந்து வரும் நிலையில், மேலும், அதனை அதிகரிக்க லேட்டஸ்ட் போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை போட்டுத் தாக்கி வருகிறார் மிர்னா.

Jailer star Mirna Menon latest blouse design grabs fans attention

இந்நிலையில், தற்போது வித்தியாசமான ஜாக்கெட்டை அணிந்து கொண்டு பர்ப்பிள் கலர் சேலையில் பக்காவாக போஸ் கொடுத்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

அதிதி மேனன் டு மிர்னா மேனன்: கேரளாவில் பிறந்த சயானா சந்தோஷ் திரையுலகில் அதிதி மேனனாக அறிமுகமானார். 2016ல் தமிழில் வெளியான பட்டதாரி படத்தில் நடித்த இவர் அட்டகத்தி தினேஷ் நடித்த களவாணி மாப்பிள்ளை படத்திலும் அதிதி மேனனாகவே நடித்திருந்தார்.

ஆனால், அந்த படங்கள் ஓடாத நிலையில், அதிதியில் இருந்து மிர்னா மேனனாக மாறினார். மோகன்லாலின் பிக் பிரதர் திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் தெலுங்கில் கிரேஸி ஃபெலோ, உக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஜெயிலர் மருமகள்: மீண்டும் தமிழுக்கு வந்த மிர்னா ஐஸ்வர்யா ராஜேஷின் புர்கா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வசந்த் ரவி மனைவியாகவும் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் மருமகளாகவும் நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.

Jailer star Mirna Menon latest blouse design grabs fans attention

600 கோடி கிளப்பில் இணைந்த படத்தில் நடித்த நிலையில், மிர்னா மேனனுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

வித்தியாசமான ஜாக்கெட்: பர்த் மார்க் எனும் இன்னொரு தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்னா தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களில் அவர் சேலை அணிந்து கொண்டு வித்தியாசமான டிசைன் கொண்ட ஜாக்கெட்டை அணிந்திருப்பதை பார்த்த ரசிகைகள் இந்த டிசைன் சூப்பராக இருக்கே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Jailer star Mirna Menon latest blouse design grabs fans attention

சிலர் இது என்ன வக்கீல் கோட் போல இருக்கே என்றும் கேட்டு வருகின்றனர். ஜெயிலர் படத்தில் உங்க நடிப்பு சூப்பர் மிர்னா தமிழில் இன்னும் நிறைய படம் பண்ணுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X