கண்ணா லட்டு தின்ன ஆசையா.. ஜான்வி கபூரை பார்த்து சும்மா கமெண்ட்டுகள் அப்படி பறக்குதே!

சென்னை: தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக டோலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

தேவரா எனும் தலைப்பில் தாறுமாறாக உருவாகி வரும் அந்த படத்தில் பாவாடை தாவணி அணிந்துக் கொண்டு இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

Janhvi Kapoor easily breaks youths No Nut November challenge with her recent clicks

இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூர் அதற்காக ஆள் பாதி ஆடை பாதி என்கிற ரேஞ்சில் படு தாராளமாக டிரெஸ் பண்ணிக் கொண்டு ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

கண் கொள்ளா காட்சி: 2 கோடிக்கும் மேல் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை இந்த இளம் வயதிலேயே நடிகை ஜான்வி கபூர் சேர்த்துள்ளார். அம்மா ஸ்ரீதேவியை மிஞ்சும் அழகில் ஜான்வி கபூர் இணையத்தை தனது அட்சய பாத்திர அழகால் கடை விரித்து கண் கொள்ளா காட்சியாக காட்சியளித்து வருகிறார்.

Janhvi Kapoor easily breaks youths No Nut November challenge with her recent clicks

எல்லாமே எக்ஸ்ட்ரா: கிளாமர் குயினாகவே இன்ஸ்டாகிராமில் வலம் வரும் ஜான்வி கபூர் எல்லை மீறிய எக்ஸ்ட்ரா கிளாமரை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்துள்ளார். சன் டே அதுவுமா செம ட்ரீட்டாக இருக்கே என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

லட்டு தின்ன ஆசையா: கண்ணா லட்டு தின்ன ஆசையா என டபுள் மீனிங் கமெண்ட்டுகளை இன்ஸ்டாகிராமில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர். ஜான்வி கபூரின் போட்டோவை பார்த்து அவரது அண்ணன் அர்ஜுன் கபூரே போட்டுள்ள "When someone finally steals her tres leches" என கமெண்ட் போட்டு கலாய்த்துள்ளார்.

Janhvi Kapoor easily breaks youths No Nut November challenge with her recent clicks

NNN பிரேக் ஆகிடுச்சு: ஆண்கள் நோ நட் நவம்பரை ஃபாலோ செய்து வந்த நிலையில், அதை ஒரே ஒரு டிரெஸ் போட்டு மொத்தமாக கெடுத்திட்டியே ஜான்வி என இளைஞர்கள் அவர் மீது செல்ல கோபம் கொண்டு கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் இளவரசியாகவே மாறி அனைத்து இந்திய இளைஞர்களையும் கவர்ந்திழுத்துள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X