Don't Miss!
- News
ரத கஜ துரக பதாதிகள்..ஈரோட்டில் கிழக்கில் திமுக படைத்தளபதிகள்..சிந்தாமல் சிதறாமல் "சக்கர வியூகம்"
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்ன சொல்றீங்க.. துணிவு தயாரிப்பாளர் போனி கபூர் மகள் காதலில் விழுந்துட்டாரா? தீயாய் பரவும் தகவல்!
டெல்லி : நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கி உள்ளார்.
பாலிவுட் ரசிகர்களை கவர்ச்சியால் கவர்ந்திழுப்பவர் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகளான இவர் மிகவும் சுலபமாக சினிமாவில் நுழைந்துவிட்டார்.
தடக் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
மாலத்தீவில்
பிகினியில்
வலம்
வரும்
ஜான்வி
கபூர்..இப்படி
நின்னா
அந்த
கடலே
சூடாகிடுமே!

ஸ்ரீதேவி மகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழியில் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் ஜோடியாக நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடனும் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை கனகச்சிதமாக செய்து அசத்துவதில் ஸ்ரீ தேவி தான் பெஸ்ட் என பெயர் எடுத்தவர் ஸ்ரீதேவி.

தொடர்ந்து கிசு கிசுவில்
தயாரிப்பாளர் போனிக்கபூரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீ தேவி 2008ம் ஆண்டு உயிரிழந்தார். ஸ்ரீ தேவியின் மறைவுக்கு பிறகு படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் அடிக்கடி காதல், பிரேக்கப், டேட்டிங் என தொடர்ந்து கிசுகிசுவில் சிக்கி வருவார்.

பாலிவுட் நடிகருடன் காதல்
சமீபத்தில் ஜான்வி கபூர் மாலத்தீவுக்கு சென்ற போது, நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் இவர் இருந்ததால் இருவரும் டேட்டில் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.ஆனால், இது குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்த நிலையில், சனிக்கிழமை டெல்லியில் நடந்த பேஷன் ஷோவில் ஷிகருடன் ஜான்வி ஜோடியாக காணப்பட்டார்.

வெளிச்சத்துக்கு வந்த காதல்
ஊடகங்களின் கேமிராவில் இந்த ஜோடி சிக்கியதை அடுத்து இவர்களின் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து, மீண்டும் ஜான்வி கபூர் தலைப்பு செய்தியில் இடம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர் ஒரு பழுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் அசத்தலாகத் தோன்றினார், அதில் அவர் மேட்சிங் ஓவர் கோட்டுடன் இணைந்தார். ஷிகர் பிளிங்கி ஜாக்கெட்டில் ஸ்டைலாகத் தெரிந்தார்.
கொழுக் மொழுக் அழகை அவ்வப்போது கவர்ச்சியாக காட்டி வரும் ஜான்வி. அம்மா ஸ்ரீதேவி காட்ட தயங்கிய கவர்ச்சியை வாரி வாரி இறைத்தும் வாய்ப்புகளை தேடிவருகிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மில்லர், பால்வா,மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி ஆகிய படங்களை இவர் கைவசம் வைத்து இருக்கிறார்.