செம ஹாட்டான பெல்லி டான்ஸ் .. ரசிகர்களை அடித்து தூக்கிய ஜான்வி கபூர் !

சென்னை : நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

இளம் நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் ஜான்வி காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் அது உண்மை எனவும் கூறி வருகின்றனர்.

நடித்தது சில திரைப்படங்களே என்றாலும் அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் நடிகை ஜான்வி கபூர் இப்போது பெல்லி டான்ஸ் ஆடி அசத்தி உள்ள வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மிக வேகமாக வளர்ந்து

மிக வேகமாக வளர்ந்து

திரைப்பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து திரைப்படங்களில் அறிமுகமாகி வருவது வழக்கமான ஒன்று என்றாலும், அதில் பாலிவுட்டில் மிக அதிகமாகவே இருக்கின்றது என சொல்லலாம். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் இப்பொழுது இந்தித் திரைப்படங்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

ரொமான்டிக் காதல்

ரொமான்டிக் காதல்

2018ஆம் ஆண்டு வெளியான தடக் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜான்வி கபூர் அதில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாகி இருந்த தடக் வசூல் ரீதியாக பின் தங்கிய நிலையில் இருந்தாலும் ஜான்வி கபூருக்கு மிகப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

சிறந்த நடிகைக்கான விருது

சிறந்த நடிகைக்கான விருது

நடிகைகள் பலரும் மெல்ல மெல்ல நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் நிலையில் நடிகையான ஜான்வி கபூர் நடித்தது ஒரு சில திரைப்படங்களே என்றாலும் குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து அசத்திய இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்வாத்துண்டு இடுப்பை வளைத்து

அல்வாத்துண்டு இடுப்பை வளைத்து

டாக்டர், விஜய் 65 ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்து வர, இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பஞ்சாபில் நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் நடனத்தில் மிகச்சிறந்த திறமைசாலியான ஜான்வி இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெல்லி டான்ஸில் அல்வாத்துண்டு போல இருக்கும் இடுப்பை வளைத்து வளைத்து ஆடியவாறு வெளியிட்டுள்ள இந்த செம ஹாட்டான பெல்லி டான்ஸ் வீடியோ இணையதளத்தை தகர்த்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X