அக்கா சங்கீத் நிகழ்ச்சியில் அழகு தேவதைகளாக வந்த ஸ்ரீதேவியின் மகள்கள்

By Siva

Recommended Video

ஸ்ரீதேவி மகள் அழகு தேவதையாக அக்கா கல்யாணத்தில் - வீடியோ

மும்பை: நடிகை சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி மகளான நடிகை சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்திருந்தனர்.

குஷி

குஷி

ஸ்ரீதேவி இறந்த பிறகு கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நல்ல காரியத்தில் அவரின் மகள்கள் அழகாக உடை அணிந்து வந்து சிரித்து மகிழ்ந்தது அங்கிருந்தவர்களுக்கு நிம்மதி அளித்தது.

மகள்கள்

மகள்கள்

ஸ்ரீதேவி இருந்தால் திருமண நிகழ்ச்சிகளுக்கு தனது மகள்களை எப்படி அலங்காரம் செய்து அழைத்துச் செல்வாரோ அதே போன்று நேற்று அவர்கள் தங்களை அலங்கரித்திருந்தனர்.

போனி கபூர்

போனி கபூர்

ஸ்ரீதேவி இறந்ததில் இருந்து நடிகர் அர்ஜுன் கபூர் தனது தந்தை போனி கபூர் மற்றும் தங்கைகள் ஜான்வி, குஷி மீது பாசமாக உள்ளார். அவர்களை அடிக்கடி தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து கொடுக்கிறார்.

கத்ரீனா

கத்ரீனா

சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சிக்கு நடிகைகள் கத்ரீனா கைஃப், ரேகா, ஜாக்குலின் பெர்ணான்டஸ், டான்ஸ் மாஸ்டர் ஃபரா கான் என்று ஏராளமானோர் வந்திருந்தனர்.

ராணி முகர்ஜி

ராணி முகர்ஜி

இயக்குனர் கரண் ஜோஹார், நடிகைகள் ராணி முகர்ஜி, ஷில்பா ஷெட்டி, கிரன் கேர் உள்ளிட்டோரும் சோனம் கபூரின் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வருண்

வருண்

நடிகை கரிஷ்மா கபூர் தனது மகளுடன் வந்திருந்தார். நடிகர் வருண் தவான் சோனம் வீட்டு நிகழ்ச்சியில் நடனம் ஆடினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X