Just In
- 6 min ago
பிரம்மாண்டத்தின் உச்சிக்கே செல்லும் ஷங்கர்.. ராம்சரண் படத்தில் சல்மான் கானை களமிறக்க போகிறாரா?
- 1 hr ago
டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறதா கோப்ரா...தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தடாலடி விளக்கம்
- 1 hr ago
இடுப்புல என்ன லுங்கியா.. சைக்கிள் பக்கத்தில் ஒரு சைஸா போஸ் கொடுத்த லாஸ்லியா.. ஜொள்ளும் ஃபேன்ஸ்!
- 2 hrs ago
விஷாலின் எனிமி...படப்பிடிப்பு, டீசர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்
Don't Miss!
- News
ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸே போட்டி.. கே எஸ் அழகிரி தகவல்
- Sports
விமர்சனம் செஞ்சவங்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துருக்காரு சின்ன தல... ஆகாஷ் சோப்ரா பாராட்டு
- Finance
7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்த ஜாக்பாட் தான்..!
- Automobiles
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- Lifestyle
வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாலத்தீவு பிகினித்தீவா ஆகிப்போச்சே.. ஜான்வி கபூரின் ஹாட் பிக்ஸ் !
சென்னை : மாலத்தீவு சென்றுள்ள ஜான்வி கபூர் கடந்த சில நாட்களாக இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களாக மாலத்தீவு நடிகைகளின் வரவால் படு பிஸியாக உள்ளது. அனைத்து நடிகைகளும் மாலத்தீவுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
நீச்சல் குளத்தில் மிதப்பது, மிதந்து கொண்டே சாப்பிடுவது, பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழி சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் 2018ம் ஆண்டு இஷான் தடக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த படத் கைராக் என்ற மராத்தி மொழியின் ரீ மேக் ஆகும்.

படு பிஸி
இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா தி கார்கிள் கேர்ள் , தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜொர்ரி ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
காதலிப்பதாக கிசுகிசு
முதல் படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்ற ஜான்வி கபூர், அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டான நிலையில் இருவரும் திடீரென பிரிந்து விட்டார். தற்போது இவர், தோஸ்தானா 2 படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யனை ரகசியமாக சந்திப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
பிகினியில்
மாலத்தீவுக்கு பல நடிகைகளும் படையெடுத்து வரும் நிலையில், நடிகை ஜான்வி கபூரும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். தற்போது இவர், கடலுக்கு நடுவே பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் தனது பின்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.