’நிமிர்ந்து நில்’.. ஒரே இடத்தில் மோதிக் கொண்ட ஜெயம் ரவியும், நானியும்

சென்னை: சமூத்திரக்கனி இயக்கத்தில் தயாராகி வரும் படம் 'நிமிர்ந்து நில்'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.

ஆதிபகவனால் அடி பட்ட ஜெயம் ரவி, 'நிமிர்ந்து நில்' மூலம் தமிழ் சினிமாவில் தன் இடத்தை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

'நான் ஈ'க்குப் பிறகு தமிழில் காணாமல் போன நானி தெலுங்கில் நிமிர்ந்து நிற்க முயலும் படமும் இது தான்.

டபுள் ஹீரோ...

டபுள் ஹீரோ...

'நிமிர்ந்து நில்' படம் டபுளாக்‌ஷன் ஹீரோ சப்ஜெக்ட். ஒரு ஹீரோவுக்கு 48 வயது நடுத்தர வயது மற்றொருவர் 25 வயது இளைஞன்.

அமலாபால் தான் ஜோடி...

அமலாபால் தான் ஜோடி...

தமிழில் 'ஜெயம்' ரவி' ஹீரோ, தெலுங்கில் நானி ஹீரோ. ஆனால் அமலாபால் தான் இரண்டிலுமே ஹீரோயின்.

தாத்தாவும்... இளைஞனும்...

தாத்தாவும்... இளைஞனும்...

படத்தில் இளைஞரும், முதியவரும் மோதும் சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதை பெங்களூர் நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டது.

பெரிய சண்டை....

பெரிய சண்டை....

தமிழ் சினிமா வரலாற்றில் மிக நீண்ட சண்டைக் காட்சி என்ற பெருமைக்குரியதாக இது இருக்குமாம். அவ்வளவு நீளமான சண்டைக்காட்சியாம்.

சண்டைக்களம்....

சண்டைக்களம்....

முதலில் ஜெயம் ரவியை வைத்து சண்டைக் காட்சியைப் படமாக்கிய சமுத்திரக்கனி, பின் அதே இடத்தில் நானியை வைத்து பாடமாக்க திட்டமிட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X